ஒசூர் அருகே ஏரியில் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்களால் துர்நாற்றம்: கிரானைட் தொழிற்சாலை கழிவுகள் வெளியேற்றுவதால் நீர் மாசடைந்திருப்பதாக இறந்த மீன்களை தொழிற்சாலைக்கு எடுத்து வந்த கிராம மக்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த காமன்தொட்டி ஊராட்சிக்குட்பட்ட பிள்ளைக்கொத்தூர் என்னும் கிராமத்தில் உள்ள ஏரியில் சுமார் 8 கிலோ எடை வரை உள்ள டன் கணக்கான மீன்கள் இறந்து மிதக்கின்றன..