தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பொட்டலூரணி கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 1200க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் அரசு ஊழியர்கள் மற்றும் காவல்துறை மற்றும் ராணுவத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.