ஈரோடு மாவட்டம் பெரிய சேவூர் பகுதியில் வசித்து வருபவர் தனிப்பட்டதை தொழிலாளி மகேந்திரன் இவருக்கு மதுப்பழக்கம் இருந்து வந்துள்ளது இதனால் சரிவர வேலைக்கு போகாமல் கடன் வாங்கி மது அருந்தி வந்துள்ளார் உறவினர்கள் அறிவுரை கூறியும் மகேந்திரன் கேட்கவில்லை இந்த நிலையில் பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு