விளாத்திகுளம் அருகே உள்ள வில்லமரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முனிசாமி குடும்பத்துடன் ராமநாதபுரம் மாவட்டம் செவல்பட்டி கோவில் திருவிழாவிற்கு சென்றனர். அங்கு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது தொடர்ந்து முளைப்பாரியை வேம்பார் கடலில் கரைப்பதற்கு டாட்டா ஏஸ் வாகனத்தில் எடுத்து வந்தனர். அப்போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் வாகனத்தில் பயணித்த முனியசாமி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இதுகுறித்து சூரங்குடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு