கொடுங்கையூர் எம் ஆர் நகர் வாசுகி கிரிக்கெட் மைதானத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி ஆரின் எழுச்சி பயணத்தை முன்னெடுக்கும் வகையில் 35 வது கிழக்கு வட்டத்தின் சார்பில் இரண்டு நாள் கிரிக்கெட் போட்டி பிஜே பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர் எஸ் ராஜேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றிக்கோப்பைகளை வழங்கினார்