திருப்பூர் 15 வேலம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட படையப்பா நகர் பகுதியில் விபத்துக்களை குறைக்கும் வகையில் பொதுமக்களே வேகத்தடை அமைத்ததற்கு எதிராக குண்டர்களை கூட்டி வந்து பெண்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது