பொதுமக்களை சந்தித்து அவர்கள் இருக்கும் இடத்திற்கு நேரடியாக சென்று குறைகளை கேட்டு அறிந்து நிவர்த்தி செய்யும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமை தமிழக முதலமைச்சர் துவங்கி வைத்திருந்தார். இந்த நிலையில் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லாவிளை பகுதியில் இன்று நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாமை மாநகராட்சியின் பெயர் மகேஷ் பார்வையிட்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்