விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி - விஜயலட்சுமி தம்பதி. இவர்களின் மகள் மோகனப்பிரியா வயது 14 இவர் மரக்காணத்தில் உள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன் தினம் தாய் விஜயலட்சுமியிடம் கொழுக்கட்டை செய்து தரச் சொல்லி கூறியுள்ளார். இதற்கு தாய் விஜயலட்சுமி நாளை மறுநாள் செய்து தருகிறேன் என தெரிவித்துள்ளார