பெங்களூரிலிருந்து ஒசூர் வழியாக அரசு பேருந்தில் கடத்திவரப்பட்ட 15கிலோ கஞ்சா பறிமுதல்: இருவரை கைது செய்து மதுவிலக்கு அமல்பிரிவினர் விசாரணை கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, தமிழக எல்லையான ஜூஜூவாடி பகுதியில் மதுவிலக்கு அமல்பிரிவு போலிசார் சேலம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் ஆய்வு மேற்க்கொண்டதில் 15 கிலோ கஞ்சாவுடன் வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் ஆந்திரா மாநிலம் விஜயவாடா பகுதியிலிருந்து 15 கிலோ கஞ்சாவினை வா