நாட்றம்பள்ளி அடுத்த குண்டுமேடு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடைக்கு மது பாட்டில் வாங்க வந்தபோது ஏற்பட்ட தகராறில் இரண்டு பேரை மர்மநபர்கள் நான்குபேர் இரும்பு கம்பியால் தாக்கியதில் படுகாயம் ஏற்பட்டு இரண்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இது குறித்து நாட்றம்பள்ளி போலீசார் இன்று மாலை வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.