விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளரும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான இலட்சுமணன் அவர்கள் இன்று மாலை 3 மணி அளவில் விழுப்புரம் நகரம், லட்சுமி நகர், பகுதியில் 30 வது வார்டு, திமுக அவைத் தலைவர் முருகதாஸ் அவர்களின் தாயார் மறைவிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இந்த நிகழ்வில் நகர கழக பொறுப்பாளர் வ