திருவெண்ணெய்நல்லூர் ஆமூர் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மனைவி அஞ்சாயிரம் (60), என்பவர் திருவெண்ணெய்நல்லூர் கூட்டுறவு வங்கியில் இருந்து OAP மற்றும் நூறு நாள் வேலையில் சம்பாதித்து சேர்ந்து வைத்திருந்த ரூபாய் 14,500 பணத்தை வங்கியில் இருந்து எடுத்துக்கொண்டு வரும் வழியில் தவறவிட்டதாகவும், அதனை கண்டுபிடித்து தருமாறு புகார் ஒன்று அளித்தனர் இந்த நிலையில் தி