விருதுநகர் தேசிய நெடுஞ்சாலையில் மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்து கொண்டிருந்த அரசு பேருந்து புல்லலக்கோட்டை ரோடு சந்திப்பு அருகே பேருந்தின் ஸ்டேரிங் லாக் ஆனதால் திருப்ப முடியாமல் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியங்களில் ஏறி மீடியன் நடுவில் இருந்த பெயர் பலகை கம்பத்தில் மோதி விபத்துக்ககுள்ளானது பேருந்தின் பின்புற டயரும் வெடித்தது இந்த விபத்தில் ஐந்து பேர் காயமடைந்தனர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.