பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு மையத்தை மாவட்ட கலெக்டர் மிருணாளினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார், அங்கு தேர்வர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்பட்டு உள்ளதா என்பதை பார்வையிட்டார்,