Download Now Banner

This browser does not support the video element.

விருத்தாசலம்: எருமனூர் கிராமத்தில் விபத்தில் உயிரிழந்த மூன்று இளைஞர்களின் குடும்பத்திற்கு அமைச்சர் நேரில் அஞ்சலி செலுத்தினார்

Virudhachalam, Cuddalore | Aug 21, 2025
எருமனூர் கிராமத்தில் மீளா துயரம் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் நேரில் அஞ்சலி.* கடலூர் மாவட்டம், எருமனூர் கிராமத்தை சேர்ந்த வீரபாண்டியன்- பொம்மி அவர்களின் மகன் ஐயப்பன் வயது-(19), ஆறுமுகம் -சித்ரா இவர்களின் மகன் ஆதினேஷ் வயது -(20) , மணி- மல்லிகா இவர்களின் மகன் வேல் வயது (21), ஆகிய இளைஞர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்ததை அறிந்த மாண்புமிகு. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் அவர்கள் பெரும் அதிர்
Read More News
T & CPrivacy PolicyContact Us