கடலூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 693.70 மில்லி மீட்டர் மழை பதிவானதாக கடலூர் வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி ஸ்ரீமுஷ்ணத்தில் 113.1 மில்லிமீட்டர், லக்கூரில் 58.4 மில்லி மீட்டர், தொழுதூரில் 55.5 மில்லி மீட்டர், பரங்கிப்பேட்டையில் 44 மில்லி மீட்டர், சிதம்பரத்தில் 43.9 மில்லி மீட்டர், பெலாந்துறையில் 42.7 மில்லி மீட்டர், மேமாத்தூல் 40 மில்லி மீட்டர், அண்ணாமலை நகரில் 38 மில்லி மீட்டர், காட்டுமயிலூரில் 30 மில்லி மீட்டர், வேப்பூரில் 27 மில்லி மீட்டர்,