காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்டு பகுதியில் செங்கொழிநீரோடை வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமை தாங்கினார். ஆணையர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ வக்கீல் எழிலரசன் பார்வையிட்டு, முகாமில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு, பதிவு செய்வதையும் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்