தேனி அருகே வைகை அணையில் மழை வெள்ளம் காலங்களில் பொதுமக்கள் தங்களை தற்காத்து கொள்வது எப்படி என தீயணைப்பு துறை வீரர்கள் மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் தலைமையில் ஒத்திகை நடந்தது நிகழ்வில் தீயணைப்பு வீரர்கள் 45 நபர்கள் கலந்து கொண்டு மோட்டார் பொருத்திய படகில் சென்று நீரில் மூழ்குபவரை எவ்வாறு காப்பது மற்றும் துடுப்பு படகில் எவ்வாறு சென்று காப்பது உள்ளிட்ட பல்வேறு ஒத்திகை செய்தனர்