உத்தமபாளையம் திடீர் நகர் பகுதியில் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இப்போது வரை மின் வசதி இல்லாததால் பெரும் அவதிக்குள்ளாகி வருவதால் பலமுறை மனு அளிக்கும் எந்தவித பலனும் இல்லாததால் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடக்கும் மண்டபம் முன் பள்ளி குழந்தைகளை வைத்து ராஜதீபா சாலை மறியலில் ஈடுபட்டார் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பின் கலந்து சென்றார்