திருவள்ளுர் அடுத்த வேப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே இன்று காலை 45 வயதுடைய ஆண் நபர் ஒருவர் ரயில் தண்டவாளத்தை கடக்க முயற்சி மேற்கொண்டுள்ளார்,அப்போது மைசூரில் இருந்து சென்னை நோக்கி வந்த காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் அவர் மீது மோதியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார், அவர் யார் என்பது குறித்து திருவள்ளூர் ரயில்வே போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்