சாமியார் கொட்டாய் பகுதியை சேர்ந்த ஆட்டோ ரவி என்பவர் திருப்பத்தூர் நகர பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார் இரவு நேரத்தில் குடி போதையில் பார்வையாளர்கள் சாப்பிடும் அறை அருகே பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மது போதையில் இருந்தவரை எழுப்பி அங்கிருந்து அனுப்பினர். மேலும் ஆட்டோவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து ரவியை கைது செய்தனர்