கடமலைகுண்டு அருகே வனப்பகுதியில் ஆட்டோவில் கஞ்சா கடத்துவதாக கிடைத்த தகவலின் படி அவ்வழியே வந்த ஆட்டோ சோதனை செய்தது எட்டு கிலோ கஞ்சா 2 பேர் கடத்துவது தெரிய வந்தது போலீசார் வாசக மூர்த்தி சுரேஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை தென் மாவட்ட வகுப்புவாத மதுரை நீதிமன்ற த்தில் நடந்து வந்த நிலையில் நீதிபதி ஜெயக்குமாரி ஜெமி ரத்தி னம் 2 குற்றவாளிகளுக்கு தலா10 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு.