Download Now Banner

This browser does not support the video element.

கடலூர்: கடலூர் எஸ்.பி அலுவலகத்தில் காவலர் நினைவுத்தூரில் எஸ். பி தலைமையில் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்

Cuddalore, Cuddalore | Sep 6, 2025
1859 ஆம் ஆண்டு மெட்ராஸ் காவல் சட்டத்தை நிறைவேற்றி, நவீன மற்றும் அமைப்புரீதியான காவல்துறை தோற்றுவிக்கப்பட்ட செப்டம்பர் 6 ஆம் நாள் இனி ஆண்டுதோறும் காவலர் நாளாக கொண்டாடப்படும் என மாண்புமிகு தமிழக முதல்வர் பிறப்பித்த அரசாணையின்படி செப்டம்பர் 6 இன்று கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் அமைந்துள்ள காவலர் நினைவுத்தூணில் வீரமரணம் அடைந்த காவலர்களை போற்றும் விதமாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S. ஜெயக்குமார்
Read More News
T & CPrivacy PolicyContact Us