ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டமாக இருந்த போது 2015 ஆம் ஆண்டு ஆம்பூர் பகுதியில் பள்ளிகொண்டா காவல்துறை ஆய்வாளரை கண்டித்து அப்போது பெரிய அளவில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது அந்த சாலை மறியல் திடீரென கலவரமாக மாறி பொது சொத்துக்களை அடித்து சூறையாடப்பட்டது. அப்போது மாவட்ட எஸ்பியாக இருந்த செந்தில்குமாரி மீதும் மற்றும் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த வழக்கு திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தநிலையில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது. அதிகளவில் போலிசார் குவிப்பு