தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள சிக்கார்தனஅள்ளி கரகசெல்லியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலம் பொது ஏலம் நடந்தது.இதில் கரக செல்லியம்மன் கோயிலுக்கு சொந்த 33.42 ஏக்கர் நிலம் பொதுமக்கள் முன்னிலையில் 8 இலட்சத்து 73 ஆயிரத்து 800 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டு ஏல தொகை கோவில் கணக்கில் சேர்க்கப்பட்டது.