Download Now Banner

This browser does not support the video element.

பேரூர்: மலைப் பாதையில் மருதமலை கோவில் கதவை உடைத்த காட்டு யானை

Perur, Coimbatore | Sep 5, 2025
காட்டு யானை ஒன்று மருதமலை வனப்பகுதியில் இருந்து மயில் மண்டபம் வழியாக மலைப்பாதை படிக்கட்டு பகுதிக்கு வந்தது. அங்கு இரும்பு கதவு சாத்தி வைக்கப்பட்டு இருந்தது. அதை காட்டு யானை இடித்து தள்ளியது.
Read More News
T & CPrivacy PolicyContact Us