திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் அறக்கட்டளை இணைந்து திண்டுக்கல்லில் அறிவியல் தொழில்நுட்ப மற்றும் புத்தக திருவிழா நடைபெற உள்ளது. இந்த அறிவியல் தொழில்நுட்ப மற்றும் புத்தகத் திருவிழா அடுத்த வருடம் 2026 ஜனவரி 19ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை திண்டுக்கல்லில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஏழு நாட்கள் நடைபெற உள்ளது. இதற்கான லோக (சின்னம் )வெளியீடு நிகழ்ச்சி இன்று 08.09.25 நடைபெற்றது.