சின்னாளப்பட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் தேக்வோண்டா போட்டிகள் நடைபெற்றது சப் ஜூனியர், ஜூனியர், கேடட், சீனியர், என்ற பிரிவுகளில் வயது அடிப்படையில் போட்டிகள் நடைபெற்றன. லிங்க் மற்றும் நாக்கவுட் முறையில் நடைபெற்ற இந்த போட்டிகள் ஆண் பெண் என தனி தனியாக நடத்தப்பட்டன வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகள் அடுத்து நடைபெறும் மாநில போட்டிகளில் பங்கேற்பார்கள்