Download Now Banner

This browser does not support the video element.

மேட்டுப்பாளையம்: 'தீபாவளி ஸ்பெஷல்' மேட்டுப்பாளையம் ஊட்டி இடையே சிறப்பு மலை ரயில் சேவை இன்று தொடங்கியது

Mettupalayam, Coimbatore | Aug 23, 2025
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினந்தோறும் மலை ரயில் போக்குவரத்து இயக்கப்பட்டு வரும் நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி சிறப்பு மலை ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து காலை 9 10 மணிக்கு புறப்பட்டு சென்றது
Read More News
T & CPrivacy PolicyContact Us