கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட மோதூர் வனப்பகுதியில் நோயால் பாதிக்கப்பட்ட ஆண் காட்டு யானை ஒன்று வனத்தை விட்டு வெளியேறி விவசாய நிலங்களுக்குள் உலாவி வரும் நிலையில் அந்த யானைக்கு பழங்களை கொண்டு அதில் மாத்திரைகளை வைத்து இரண்டாவது நாளாக வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகிறார்