சின்னாளபட்டி கீழக்கோட்டை ஜமீன்தார் தெரு பகுதியில் அமைந்திருப்பது அருள்மிகு ஸ்ரீராஜமுனியப்பன் திருக்கோவில் அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையுடன் கொண்டாடும் திருவிழாவாக முனியப்பன் கோவில் திருவிழா இருந்து வருகிறது. சின்னாளபட்டியின் ஆதிதெய்வமான ஸ்ரீராஜமுனியப்பனுக்கு 3வருடத்திற்கு ஒருமுறை சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம். 136வருட பெரியசாமி கும்பிடுவிழா இவ்வருடம் சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு கடந்தவாரம் நேர்த்திகடன் செலுத்தும் பக்தர்கள் விரதம் இருந்து காப்பு கட்டிக்கொண்டனர்