கடலூர்...... தண்ணீர் பக்கெட்டில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு. கடலூர் கே.என்.பேட்டை பகுதியில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை தண்ணீரில் பக்கெட்டில் விழுந்து உயிரிழப்பு. சிவசங்கரன் - ஞானசௌந்தரியின் இரட்டைப் பெண் குழந்தைகளுக்கு ஒன்னரை வயது ஆகின்றது.