திருப்பத்தூர் சின்ன குளம் மாரியம்மன் கோவிலில் அமைந்துள்ள சக்தி விநாயகர் கோவிலில் ராஜ அலங்காரத்துடன் காட்சியளித்த விநாயகர் மற்றும் பழக்கடை பஜாரில் அமைந்துள்ள மாய பிள்ளையார் கோயிலில் வெள்ளி அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் செய்து விநாயகர் சதுர்த்தி திருநாளில் பக்தி முழுங்க பக்தர்கள் தரிசனம் பெற்றார்கள் மேலும் கோவிலின் அருகில் களிமண்ணால் செய்யப்பட்ட சிறிய விநாயகர் சிலை முதல் பெரிய விநாயகர் சிலை வரை விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது பின்பு பிள்ளையாருக்கு அலங்காரம் செய்வதற்காக குடை போன்ற அலங்கார பொருட்கள் அதிக அளவு விற்பனை செய்யப்பட்டு வருகிறது