தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி 2025 காண போட்டிகள் நடத்துவது தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஐஏஎஸ் அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது ஆலோசனைக் கூட்டத்தில் 26 8 2025 முதல் 159 2025 வரை விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது விவரித்து பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன