பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் வேப்பந்தட்டை தாலுகா எறையூர் பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் தங்கள் வசிக்கும் நிலத்திற்கு அரசு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் தென்னிந்திய நதிகள் இணைப்பின் தலைவர் அய்யாக்கண் மறியலில் ஈடுபட்டனர் மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்