தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் பகுதி சேர்ந்த ராஜ சரஸ்வதி என்கின்ற மூதாட்டி தனக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பொன்னுத்துரை என்றோர் போலி பத்திரம் மூலமாக ஆக்கிரமித்துள்ளதாகவும் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டுறங்கி உடலில் மண்ணினை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் மூதாட்டி தன்னிடம் பணம் பறிக்க முயற்சி செய்வதாக மூதாட்டி மீது பொன்னுத்துரை என்பவர் குற்றம் சாட்டியுள்ளார்.