கடத்தூர் ஒன்றிய அலுவலகம் அருகே நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் செல்போன்களில் தரவுகளை சேகரிக்க அங்கன்வாடி பணியாளர்கள் அல்லல் படுவதை தடுக்கும் வகையில் அந்த முறையை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடத்தூர் ஒன்றிய அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.