தேனி மாவட்டம் தேவதானப்பட்டி யில் பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் துணை சுகாதார நிலைய கட்டிடங்கள் செவிலியர் குடியிருப்பு ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டிட திறப்புவிழா,அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு தனக்கு அழைப்பு இல்லை என துணைசேர்மன் வழக்கறிஞர் நிபந்தன் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது