மணலி மண்டலம் 2 வார்டு 20 இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்டம் நடைபெற்றது இதில் மின்சார வாரிய பெயர் மாற்றம் பிறப்பு சான்றிதழ் உள்ளிட்டவைகளுக்கு பெயர் மாற்றம் செய்து தரப்பட்டது முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர் முகாமை மாவட்ட செயலாளர் சுதர்சனம் எம் எல் ஏ திருவொற்றியூர் எம் எல் ஏ கே பி சங்கர் மண்டல குழு தலைவர் ஆறுமுகம் ஆகியோர் பார்வையிட்டு பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினர்.