பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட, ஆலாபுரம் ஊராட்சி, மருக்காலம்பட்டி மற்றும் அம்மாபாளையம் ஆகிய பகுதியில், ரூ.13.இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக சிமெண்ட் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை, பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் ஆ.கோவிந்தசாமி.M.L.A.,அவர்கள், பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். இதில் கட்சியின் பலர் பங்கேற்றனர் .