பெரியகுளம் அக்ரஹாரத்தில் உள்ள தனது இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு சிரித்துக் கொண்டே பதில் அளிக்காமல் சென்று விட்டார். கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய ஓபிஎஸ் சென்றார்.