கல்வராயன்மலை அருகேயுள்ள தும்பரம்பட்டு பகுதியில் நாட்டு துப்பாக்கி தயார் செய்யும் தொழிற்சாலை செயல்பட்டு வருவது தெரியவந்த நிலையில் அந்த தொழிற்சாலையில் நாட்டு துப்பாக்கிகளை தயார் செய்து வந்த கோவிந்தன் என்பவரை போலீசார் கைது செய்து நாட்டுத் துப்பாக்கி மற்றும் துப்பாக்கி தயாரிக்க பயன்படுத்தப்படும் உபகரணங்களை பறிமுதல் செய்தனர்