வண்ணாரப்பேட்டை மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் திமுக செயல்கள் கூட்டம் இன்று மாலை 6.30 மணி அளவில் நடைபெற்றது இதில் பாளையங்கோட்டை எம் எல் ஏ அப்துல் வகாப் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். இதனை தொடர்ந்து நெல்லை கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் திமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் கலந்து கொண்டு பேசினார்.இதில் ஒன்றிய, நகர், பேரூர் திமுக செயலாளர்கள் கலந்து கொண்டனர்.