கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாமை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆய்வு மேற்கொண்டார். சாதி சான்று பெற, பட்டா மாற்றம் செய்ய, பென்சன் வாங்க, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதிவாய்ந்த விடுபட்ட மகளிர் பயன் பெற, மருத்துவ காப்பீட்டு அட்டை பெற, ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்ய, ரேசன் அட்டையில் முகவரி திருத்தம் செய்ய“ போன்ற பல பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இது மகளிர் உரிமைத்தொகைக்காக அத