Download Now Banner

This browser does not support the video element.

திருத்துறைப்பூண்டி: கோவில் களப்பால் பகுதியில் திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது

Thiruthuraipoondi, Thiruvarur | Jun 2, 2025
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கோவில் களப்பால் திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்தனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us