கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டல்பேட்டை வட்டத்திற்குட்பட்ட பொம்மலாபுரம் கிராமத்தில் கடந்த ஒரு மாத காலமாக ஊருக்குள் புழு உலா வந்து கொண்டிருக்கிறது இதை கண்டு அச்சமடைந்த வளத்தை ஒட்டி உள்ள கிராமப் பகுதிகளில் புளியை கூண்டு வைத்து பிடிக்க கோரி வனத்துறையினர் புகார் தெரிவித்து வந்த நிலையில் வனத்துறையினர் அதை கண்டுகொள்ளாததால் கூண்டுக்குள் வைத்து வனத்துறை