ஈரோடு மாவட்டம் பவானி பிரபாத் ஜே கே நாராயணன் டிரஸ்ட் சார்பாக வருடா வருடம் பள்ளி படிக்கின்ற குழந்தைகளுக்கு சீருடைகளை வழங்கி வருகின்றனர் ஒரு பகுதியாக 21 ஆம் ஆண்டாக சீருடை வழங்க விழாவானது பவானி ஐயப்பா திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே சி கருப்பண்ணன் அவர்கள் நகர்மன்ற தலைவி சிந்துரி இளங்கோவன் அவர்கள் ஆகியோர் சீருடைகளை வழங்கினர்