தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தளத்தில் தனியா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஜிகே வாசன் இந்தியாவின் மிக உயர்ந்த பதவி துணை ஜனாதிபதி பதவி. இந்த வாய்ப்பு தமிழகத்தை சேர்ந்தவருக்கு கிடைத்திருப்பது உலகத் தமிழர் அனைவருக்கும் பெருமை சேர்த்துள்ளது. ஆனால் தமிழர் ஒருவர் துணை ஜனாதிபதி ஆவதற்கு திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தடையாக உள்ளது என்றார்.