விழுப்புரம் அருகேயுள்ள காணை பேருந்து நிறுத்தம் அருகே நவதானியங்களான கம்பு, கேழ்வரகு, பெரும்பயிரு, மொச்சை, துவரம்பருப்பு, பாதாம் மிளகு ,ஏலக்காய், மக்கா சோளம், கொண்டகடலை கொண்டு காகித கூழ் வினாயகர் சிலை மீது பத்து நாட்களாக ஒட்டி வினாயகர் சிலை செய்து கிராம மக்கள் வழிபாடு செய்கின்றனர். விவசாயம் செழிக்க கானையில் 600 கிலோ நவதானியங்களால் உருவாக்கப்பட்ட 10 அடி உயர