Download Now Banner

This browser does not support the video element.

பாப்பிரெட்டிபட்டி: சிந்தல்பாடியில் ஸ்ரீதேவி மாரியம்மன் க்கு கோவில் கும்பாபிஷேக விழா ஏளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

Pappireddipatti, Dharmapuri | Aug 28, 2025
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த சிங்கள்ப்பாடி ஸ்ரீதேவி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள புனித தீர்த்தனை , கலசத்தின் மீது தெளித்து, சிறப்பு பூஜை நடைபெற்றது பின்பு பக்தர்கள் மீது வாரி தெளித்து , சாமி தரிசனம் செய்தனர் கோவில் விழா குழுவின் சார்பாக மெகா அன்னதானம் நடைபெற்றது
Read More News
T & CPrivacy PolicyContact Us